Description
“நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும்
எழுத்துகளின் அழகான இணைப்பாகும்”
இந்த புத்தகம் குழந்தைகளுக்கு தமிழ் உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் அறிமுகப்படுத்துகிறது.
ஒவ்வொரு எழுத்தும் தெளிவான எடுத்துக்காட்டுகள், அழகான படங்கள் மற்றும் எளிய சொற்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
இது குழந்தைகள் எழுத்துகளை அறிந்து கொள்ள மட்டுமல்லாமல்,
அவற்றை சரியாக அவற்றை சரியாக உச்சரிக்கவும் உதவுகிறது.
இந்த புத்தகத்தில் உள்ள உயிர்மெய் எழுத்துகள் (18):
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன
உயிர் மற்றும் மெய் எழுத்துகளின் சேர்க்கையாக உருவாகும்
உயிர்மெய் எழுத்துகள் தமிழின் அடிப்படை ஆகும்.
இந்த புத்தகம் அந்த அடிப்படையை வலுப்படுத்துகிறது.









Reviews
There are no reviews yet.